Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தடயவியல் நிபுணராக நடிக்கும் அமலாபால்

தடயவியல் நிபுணராக நடிக்கும் அமலாபால்
, வெள்ளி, 4 ஜனவரி 2019 (10:48 IST)
தமிழ் சினிமாவில் கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை அமலாபால்.



இவர் தனது முதல் படமான சிந்து சமவெளியில், மாமனாருடன் உறவு வைத்து கொள்வது போல் துணிச்சலான வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பல படங்களில் நடித்துவிட்ட அமலாபால் தற்போது ஆடை என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார். இதையடுத்து  திகில் கலந்து மர்ம படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த கதை உண்மை கதையாகும். இதில் தடயவியல் நிபுணராக அமலாபால் நடிக்கிறார்.  ஒரு மர்ம வழக்கை கையில் எடுககும் அமலாபால் அதனை தீர்க்க எடுக்கும் வழிமுறைகளே படத்தின் கதையாகும்.
 
ஏ.ஜே.பிலிம்ஸ், ஓயின் ஸ்கிரீன் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. வருகிற மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.
 
 சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் படப்பிடிப்பு துவங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலிவுட்டுக்கு வரும் அம்பானி –கார்ப்பரேட் மயமாகும் தமிழ் சினிமா ?