Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சகலமும் இருக்கு... சாப்பாடு முதல் படுக்கையறை- அதிரடி காட்டும் அமலா பால்!

சகலமும் இருக்கு... சாப்பாடு முதல் படுக்கையறை- அதிரடி காட்டும் அமலா பால்!
, செவ்வாய், 11 ஜனவரி 2022 (16:13 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
webdunia
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். 
webdunia
இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் அவர் சுதந்திரமாக சுற்றி திரிந்து தன் இஷ்டத்துக்கு ஜாலியாக சிங்கிள் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது Ranjish Hi Sahi  என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சாப்பிடுவது முதல் படுக்கையறை வரை புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுக்குமேல ஏறுனா எல்லாமே தெரிஞ்சிடும்... குறுகுறுன்னு பார்க்க வைத்த நடிகை!