Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டைட்டான ஜிம் உடையில் பிதுங்கும் மேனியை காட்டி மயக்கிய ரம்யா பாண்டியன்!

டைட்டான ஜிம் உடையில் பிதுங்கும் மேனியை காட்டி மயக்கிய ரம்யா பாண்டியன்!
, செவ்வாய், 11 ஜனவரி 2022 (14:48 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். 
 
அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.
 
இந்நிலையில் தற்போது ஜிம்மில் கும்முனு ஒர்க் அவுட் செய்துவிட்டு மிரர் செல்பி எடுத்த ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடர்ன் ட்ரஸில் மாஸ் காட்டும் ஏமி ஜாக்சன் - லேட்டஸ்ட் போட்டோஸ்!