Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண் நண்பருக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த அமலா பால் - கேட்குறதுக்கு ஆள் இல்லனா இப்படிதான்...

Advertiesment
ஆண் நண்பருக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த அமலா பால் - கேட்குறதுக்கு ஆள் இல்லனா இப்படிதான்...
, வியாழன், 11 ஜூன் 2020 (18:52 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.

webdunia

அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது இருட்டான அறைக்குள் ஆண் நண்பர் ஒருவரின் வழுக்கை தலையில் முத்தம் கொடுத்துள்ள போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட இணையவாசிகள் கேட்பாரின்றி கிடந்தாள் இப்படிதான் இருப்பீர்கள் சீக்கிரம் ஒரு கல்யாணத்த பண்ணுங்க மேடம் என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகு சும்மா அள்ளுது... ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகை அனு இம்மானுவேல்...!