Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தம்பி பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் வாழ்த்து கூறிய அமலா பால்!

தம்பி பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் வாழ்த்து கூறிய அமலா பால்!
, வியாழன், 5 மே 2022 (20:32 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

webdunia
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். 
webdunia
 
இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது தனது சகோதரரின் பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருப்பு வெள்ளை கவர்ச்சியில் கன்னாபின்னானு போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!