Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடியாத்தி என் புருஷனுக்கு இம்புட்டு திறமையா... வாய் பிளக்கும் ஆல்யா மானசா - வீடியோ!

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (08:42 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா கர்ப்பமாக  இருப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து கடந்த மாதம் தான் ஆல்விற்கு ஐலா சையத் என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஆல்யா - சஞ்சீவ் இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது  சஞ்சீவ் துப்பாக்கி சுடும் பழைய வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.சஞ்சீவ் துப்பாக்கி சுடுவதை பார்த்து ஆல்யா ஆச்சர்யப்படும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I just love papu's reaction in this vdo

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments