Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இந்திய கொடி உயரப் பறக்க…. “… கேஜிஎஃப் 2 பற்றி அல்லு அர்ஜுனின் வைரல் Tweet!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:54 IST)
கேஜிஎஃப் 2 படம் பற்றி புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் வானளாவப் புகழ்ந்து பேசியுள்ளார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகி மரண ஹிட்டாகியுள்ள கேஜிஎஃப் 2 பற்றி அவர் பாராட்டியுள்ளார். அவரின் டிவீட்டில் ” கேஜிஎஃப் 2 குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள். இந்திய சினிமாவின் கொடியை உயர பறக்கவைத்ததற்கு இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments