Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் கடைசி பந்து ஷாட்… நடிகர் சூரியின் செம்ம கொண்டாட்டம்!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:49 IST)
நேற்றைய போட்டியில் தோனியின் கடைசி நேர பேட்டிங் ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 156 ரன்கள் இலக்கைத் துரத்திய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. ஒரு கட்டத்தில் முக்கிய விக்கெட்கள் விழ தோனி மட்டும் நிலைத்து நின்றார். கடைசி 3 ஓவர்களில் 42 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. அதன் பின்னர் அதிரடியில் புகுந்தனர் தோனியும் பிரிட்டோரியஸும். கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற போது தோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி கடைசி பந்தில் த்ரில் வெற்றியைப் பெற்று தந்தார்.

தோனியின் இந்த கடைசி நேர அதிரடி ரசிகர்களைப் புல்லரிக்க வைத்துள்ளது. பலரும் தோனியைப் பாராட்டி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூரி பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோனி கடைசி பாலில் பவுண்டரி அடித்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து சூரி கொண்டாடி மகிழ்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments