Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்க கூச்சப்படாதீங்க.... அக்ஷரா கௌடாவிற்கு இதெல்லாம் ஜுஜுப்பி!

Advertiesment
நீங்க கூச்சப்படாதீங்க.... அக்ஷரா கௌடாவிற்கு இதெல்லாம் ஜுஜுப்பி!
, சனி, 17 அக்டோபர் 2020 (17:27 IST)
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முறையாக நடித்து மெகாஹிட் ஆன துப்பாக்கி படம் நடிகர் விஜய்க்கும் மாபெரும் வெற்றி படமாக அமைந்து. இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா.

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் துப்பாக்கி படத்தில் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாடல் நடிகை என்பதால் படுகவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளம் முழுக்க பதிவிட்டு வருவதே வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்ப்போது பிகினி உடையில் கடல் நீரில் கூத்தடித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை பதறவைத்துள்ளார். நீரில் மிதக்கும் கடல் கன்னி போன்று இருப்பதாக சிலர் கமெண்ட் செய்து வர்ணித்து வருகின்றனர். அட... நீங்க வேற அக்ஷரா கௌடா இப்படியெல்லாம் போஸ் கொடுக்கலனா தான் நம்ம ஆச்சர்யப்படனும். மேடம்.. யு கன்டினியூ...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருநங்கைக்கு புதிய பிரியாணி கடை வைத்துக்கொடுத்து உதவிய முன்னணி நடிகர்