Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 வருஷம் முன் இப்படி போஸ் கொடுத்திருந்தீங்கனா இந்நேரம்... உருகி வழியும் ரசிகர்கள்!

10 வருஷம் முன் இப்படி போஸ் கொடுத்திருந்தீங்கனா இந்நேரம்... உருகி வழியும் ரசிகர்கள்!
, சனி, 17 அக்டோபர் 2020 (14:03 IST)
தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி.

எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் உடையில் மின்னும் மேனியை வெளிச்சம் போட்டு காட்டி படிக்கட்டில் அமர்ந்து பலே போஸ் கொடுத்துள்ளார். இருந்தும் என்ன பயன்? படவாய்ப்பு கிடைக்கலையே... இதே 10 வருஷம் முன் இப்படி போஸ் கொடுத்திருந்தீங்கனா இந்நேரம் நீங்க நயன்தாரா இடத்தில் இருந்திருப்பீங்க என்கிறது கோலிவுட் உலகம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேண்ட் போடாமல் சோஃபாவில் அமர்ந்து சூடேற்றும் ரைசா!