Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#AjithTheMonarchOfTN சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆகும் ஹேஸ்டேக் !

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:05 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் பற்றிய ஒரு ஹேஸ்டெக்கை ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது, அஜித்61 படத்தில் வினோத்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
 
இந்த  நிலையில், Twitter பக்கத்தில், #AjithTheMonarchOfTN என்ற  ஹேஸ்டேக்கை பதிவிட்டு ரசிகர்கள் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
 
சில ஆண்டுகளுக்கு முன் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், ஒரு விழாவில் தன் மனதில் பட்டதை அஜித்குமார் பேசினார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி எழுந்து நின்று கை தட்டினார். அன்றைய காலத்தி பரபரப்பாக பேசப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அஜித்தின் தைரியத்தைப் பலரும் பாராட்டினர். 
 
இந்த நிலையில், தற்போது மீண்டும் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், #AjithTheMonarchOfTN என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு ரசிகர்கள் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

மேலும் , மக்களிடம் அதிக செல்வாக்குப் பெற்றுள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அருகில் அஜித் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அஜித் அரசியல்  வேண்டா என அறிக்கை வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் வெளியிட்டுள்ள இதுபோன்ற புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments