Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கால்பந்து அணியில் கெத்து காட்டும் அஜித் மகன் ஆத்விக் - வைரல் போட்டோ!

Advertiesment
football photo
, திங்கள், 29 மே 2023 (21:49 IST)
நடிகர் அஜித்தும் அவர் மனைவி ஷாலினியும் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்னர் அஜித் மகன் ஆத்விக்கின் புகைப்படம் இணையங்களில் வெளியாகி கவனத்தைப் பெற்றன. ஆனால் அதன் பிறகு புகைப்படம் வெளியாகாத வண்ணம் பார்த்துக்கொண்டனர்.
 
இந்நிலையில் இப்போது ஆத்விக் பள்ளியில் படித்து வருகிறார். அவ்வப்போது பள்ளியில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்தவகையில் தற்போது கால்பந்து அணியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வசதி படைத்த வரலக்ஷ்மி... ஐபிஎல் டிக்கெட் இவ்வளவு பணம் கொடுத்து வங்கியிருக்காரா?