Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை படத்தில் அஜித் -ன் புதிய முயற்சி...ரசிகர்கள் பெருமிதம்

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (22:43 IST)
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் வலிமை படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளதாக் தகவல் வெளியான நிலையில் வலிமை படத்தில் அஜித் புதிய முயற்சியை கையாண்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஹெ. வினோத் இயக்கத்தில், அஜித், நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை., இப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இப்படத் தயாரிப்பாளர் போனிகப்பூர் வரும் மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று இப்படத்தின் முதல்போஸ்டர் ரிலீஸாகும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில்,. வலிமை படத்தில் அஜித் புதிய முயற்சிகள் கையாண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித் பஸ்ஸை ஓட்டிச் சென்றதாகவும், அதில் ஒரு சேஸிங் காட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இக்காட்சி மாஸாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments