Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ரீ ரிலீஸுக்கு கூட வராத நடிகர் அஜித்! – வலிமை ரிலீஸ்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (13:45 IST)
வலிமை படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில் அதில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பிறகு தற்போது பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் வலிமை பிற மொழி டிரெய்லர்கள் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை வலிமை படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வழக்கமாக நடிகர் அஜித் அவரது படம் குறித்த எந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில் இந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார் என கூறப்பட்டது. ஆனால் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments