Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின்’ 44 வது’ படத் தலைப்பு ரிலீஸ்....ரசிகர்கள் உற்சாகம்

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (18:09 IST)
தனுஷ் நடித்துவரும் 44வது திரைப்படத்திற்கு திருச்சிற்றம்பலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.  
 

குறிப்பாக இந்த படத்தில் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக முதலில் அறிவித்தது. அதன்பின் இந்த படத்தில் நாயகிகளாக நித்யா மேனன், ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் நடிக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது

இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன் தனுஷ் நடிக்கும் ’D44' திரைப்படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல் தற்போது தனுஷின் 44 வது படத்திற்குத் திருச்சிற்றம்பலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதை சன்பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில்தான் தனுஷின் 43வது திரைப்படத்தின் டைட்டில் மாறன் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்