Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

vinoth
சனி, 5 ஏப்ரல் 2025 (09:56 IST)
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ இம்மாதம் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் த்ரிஷா ,சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தன.

இந்நிலையில் நேற்றிரவு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. டிரைலரில் அஜித்தின் முந்தைய படங்களான அமர்க்களம், தீனா, பில்லா, மங்காத்தா ஆகியவற்றின் ரெஃப்ரன்ஸ்கள் இடம்பெற்று ரசிகர்களை குஷி மோட்-க்கு கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் முன்பதிவில் முதல் நான்கு நாட்கள் காட்சிகளுக்கான டிக்கெட்கள் எல்லாம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர்களின் ஊழியர்களுக்காக விற்கப்பட்டு வருகிறதாம். இதனால் அஜித் ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்காத சூழல் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

குபேரா படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?...வெளியான தகவல்!

தியேட்டரை கொளுத்துனா.. தீயணைப்பு கருவி வைங்க! - தக் லைஃப் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments