அஜித்தான் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு உத்வேகம் கொடுத்தார்… எஸ் ஜே சூர்யா பகிர்ந்த சீக்ரெட்!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (08:10 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரிஷா இல்லன்னா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய திரைப்படங்கள் 18+ கண்டெண்ட்டாக இருந்ததால் கவனம் பெற்றன. ஆனால் AAA படம் ப்ளாப் ஆனதால் அடுத்த படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் அவர் அஜித்தோடு நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார். அப்போது அஜித்தான் அவருக்கு பெரிய படம் பண்ண சொல்லி உத்வேகம் கொடுத்ததாகவும், அதன் பிறகுதான் அவர் விஷாலுக்கு மார்க் ஆண்டனி படக் கதையைக் கூறியதாகவும் நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments