Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘மங்காத்தா’ படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட த்ரிஷா? வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (12:18 IST)
‘மங்காத்தா’ படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட த்ரிஷா?
சன் பிக்சர்ஸ் டுவிட்டர் பக்கத்தில் நேற்று மங்காத்தா திரைப்படத்தின் வெளிவராத ஸ்டில் ஒன்று வெளியானது. இந்த ஸ்டில்லை நேற்று அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வந்ததால் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை திடீரென அதே ஸ்டில்லில் த்ரிஷா இல்லாமல் அஜித் மட்டும் இருக்கும் புகைப்படம் வெளிவந்து உள்ளது. இதனை அடுத்து த்ரிஷா ரசிகர்கள் த்ரிஷா எங்கடா என பதிவு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
போட்டோஷாப் மூலம் த்ரிஷாவை மட்டும் நீக்கிவிட்டு அஜித் மட்டும் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அஜித் ரசிகர்கள் அட்ராசிட்டி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அஜித்தின் ’வலிமை’ திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வராத நிலையில் அவருடைய பழைய புகைப்படங்களை பதிவு செய்து அஜித் ரசிகர்கள் திருப்தி செய்து வருகின்றனர் அதிலும் போட்டோஷாப் வேலையை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

அடுத்த கட்டுரையில்
Show comments