Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"வலிமை" Spelling கூட தெரியாதா? ஜான்வி கபூர் பதிவால் கொந்தளித்த அஜித் ரசிகர்கள்!

, செவ்வாய், 13 ஜூலை 2021 (09:18 IST)
எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிக்கிறார். சமீபத்தில் தான் அந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் கிண்டலடித்து ட்ரோல் செய்தனர். 

webdunia
அந்த மோஷன் போஸ்டரை போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாவில் " valimai " என்பதற்கு பதிலாக "valamai" என பதிவிட்டிருந்தார். அதை பார்த்து படத்தின் spelling கூட ஒழுங்கா கவனித்து போடமாட்டீங்களா என அஜித் ரசிகர்கள் கொந்தளித்து கமெண்ட் செய்து திட்டி தீர்த்தனர். ஏற்கனவே போஸ்டர் worth ஆக இல்லை என வருத்தப்பட்ட அஜித் ரசிகர்களுக்கு ஜான்வி கபூரின் இந்த பதிவு எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கியூட்னஸ் ஓவர்லோடு... அசத்தலான ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த வாணிபோஜன்!