Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு படத்த இன்னும் அஜித்தே பாக்கலையா… வினோத் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (09:18 IST)
நடிகர் அஜித்தின் பொங்கல் ரிலீஸ் திரைப்படமான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

சதுரங்கவேட்டை மற்றும் தீரன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் வினோத், அடுத்து அஜித்தோடு வரிசையாக மூன்று படங்களை இயக்கி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகியுள்ளார்.

சமீபத்தில் வெளியான அவரின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் ’துணிவு படத்தை பார்த்ததும் அஜித் என்ன கூறினார்?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வினோத் “அஜித் சார் இன்னும் படத்தை பார்க்கவில்லை. டப்பிங்கில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே பார்த்தார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments