Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த படம் என்னையே மாத்திடுச்சு… இயக்குனர் ஹெச் வினோத் பதில்!

அந்த படம் என்னையே மாத்திடுச்சு… இயக்குனர் ஹெச் வினோத் பதில்!
, சனி, 21 ஜனவரி 2023 (08:57 IST)
இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

சதுரங்கவேட்டை மற்றும் தீரன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் வினோத், அடுத்து அஜித்தோடு வரிசையாக மூன்று படங்களை இயக்கி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகியுள்ளார்.

இதையடுத்து அவர் தனுஷ், யோகி பாபு மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை வைத்து படங்களை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் தான் இயக்கியதிலேயே தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் “நான் வாழ்க்கையை பார்க்கும் விதத்தையே அந்த படம் மாற்றிவிட்டது” என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ் ஏ சந்திரேகரன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!