Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தி கிரே மேன் படத்தில் தனுஷுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா?

தி கிரே மேன் படத்தில் தனுஷுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா?
, புதன், 17 பிப்ரவரி 2021 (13:32 IST)
தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. 

 
அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேலாடையின்றி கழுத்தில் விநாயகர் டாலர் - சர்ச்சையை கிளப்பும் பாப் பாடகி!