Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடல் நாளை ரிலீஸ்

Advertiesment
ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடல் நாளை ரிலீஸ்
, புதன், 16 மார்ச் 2022 (23:43 IST)
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் சமீபத்தில் தனது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்குவருவதாகக் கூறி நடிகர் தனுஷை பிரிந்தார்.

3 படத்திற்குப் பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, ''பயணி ''என்ற ஆன்மீக ஆல்பம் ஒன்றில் தீவிர  ஈடுபட்டிருந்த ஐஸ்வர்யா இப்பாடலை நாளை வெளியிடுகிறார்.

இதற்கு  அங்கித் திவாரி இசையமைத்துள்ளார். இதில், அனிருத்( தமிழ்) ,  கோவிந்த் (  மலையாளம்) , சாகர் ( தெலுங்கு ), இந்தியில் அன் கித் திவாரி பாடியுள்ளனர்.

இந்த ''பயணி'' ஆல்பம் பாடல்  தமிழ், தெலுங்கு, மலையாளம்  ,  இந்தி ஆகிய மொழிகளில் நாளை வெளியாவதாக ஐஸ்வர்யா இன்றூ தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தும் அஜித் பட இசையமைப்பாளர் !