Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்ணுக்கு அழகா தெரியுது... மாடர்ன் மயிலு போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

Advertiesment
Aishwarya Rajesh
, திங்கள், 7 நவம்பர் 2022 (12:57 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் லுக் போட்டோஸ்!
webdunia
தமிழ், தெலுங்கு மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார்.  பின்னர் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். 
webdunia
பின்னர் கடந்த 2010ம் ஆண்டு நீதானா அவன் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து அட்டகத்தி, கனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் தனது போட்டோக்களை வெளியிட்டு வருவார். 
webdunia
தற்போது மாடர்ன் உடையணிந்து ஸ்டைலிஷ் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைஸ்ட் அள்ளியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் வாழ்க்கையில் இப்படி நடக்குமுன்னுநினைக்கல - மனைவியின் செயலால் புலம்பும் ரவீந்திரன்!