Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிச்சி உதறும் லைக்ஸ்... 3 மணி நேரத்தில் ரஞ்சிதமே பாடல் படைத்த சாதனை!

Advertiesment
பிச்சி உதறும் லைக்ஸ்... 3 மணி நேரத்தில் ரஞ்சிதமே பாடல் படைத்த சாதனை!
, சனி, 5 நவம்பர் 2022 (19:25 IST)
ரஞ்சிதமே பாடல் படைத்த வெற்றியை கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!
 
பீஸ்ட் படத்தில் சூப்பர் ஹிட் வெற்றியை தோடர்ந்து நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார். வம்சி பைடிபைலி  இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.  தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனத்து. 
 
வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இப்படத்தின் ரஞ்சிதமே பாடல் தற்போது வெளியாகியது. இதனை  பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார். வெளியான மூன்று மணி நேரத்திலே இப்பாடல் 4.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதோ அந்த வீடியோ: https://www.youtube.com/watch?v=zuVV9Y55gvc

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்கியின் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்த லைகா நிறுவனர் !