Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனால்... கிளாமர் அழகில் கலக்கும் ஐஸ்வர்யா மேனன்!

மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனால்... கிளாமர் அழகில் கலக்கும் ஐஸ்வர்யா மேனன்!
, திங்கள், 3 ஜூலை 2023 (14:06 IST)
படங்கள் நடித்து பெயர் வாங்காத நடிகைகள் சிலர் கவர்ச்சி காட்டி பேமஸ் ஆகி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் லோ பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
 
இதனிடையே வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் கிளாமர் காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது அழகான மஞ்சள் நிற உடையில் கார்ஜியஸ் அழகில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் குவித்துள்ளனர் ரசிகர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாஸின்'' சலார் '' பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு