Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

க்யூட்னெஸ் ஓவர்லோடட்… பூங்குழலி ஐஷுவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Advertiesment
க்யூட்னெஸ் ஓவர்லோடட்… பூங்குழலி ஐஷுவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
, சனி, 29 ஏப்ரல் 2023 (14:14 IST)
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் அர்ஜுன் தாஸோடு இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர, இருவரும் காதலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூற ஆரம்பித்தனர். அதன் பின்னர் தங்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் எனக் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் ஒரு நேர்காணலில் தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

சமீபகாலமாக இவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகின்றன. அந்தவகையில் இப்போது மெல்லிய சேலையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Poonghuzali (@aishu__)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா?... தயாரிப்பாளர் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!