Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊ சொல்றியா மாமா? ஐட்டம் ஆட்டக்காரியா மாறியிருக்கும் கேபியை பாருங்க!

ஊ சொல்றியா மாமா? ஐட்டம் ஆட்டக்காரியா மாறியிருக்கும் கேபியை பாருங்க!
, திங்கள், 11 ஏப்ரல் 2022 (16:12 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். அதன் பின் சீரியல் வாய்ப்புகள் அவரை தேடி வர அதை பயன்படுத்திக்கொண்டார். 
webdunia
இடையிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் கேபிரில்லா தற்போது ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடிய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் அருண் மாதேஸ்வரன் இணையும் படத்தின் தலைப்பு? முக்கிய வேடத்தில் மலையாள நடிகர்!