Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இருட்டு அறையில் ஏடாகூடமா போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

இருட்டு அறையில் ஏடாகூடமா போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (20:58 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.  பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இருந்தும் பெரிதாக எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்ட்டீவாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது இருட்டு அரை ஒன்றில் ஏடாகூடமாக போஸ் கொடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் துக்கத்தைக்கெடுத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் வீடியோவிற்கு லைக்ஸ் போட்ட நெட்டிசன்ஸ் அவரை வர்ணித்து கமெண்ட்ஸ் போட்டு தள்ளியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுக்கு மொத்தத்தையும் கழட்டி போட்டிருக்கலாம்... பிகினியில் சூடேத்திய பூஜா ஹெக்டே!