Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடை மாற்றும் வீடியோவை வெளியிட்டு அதிர வைத்த அஜித் நடிகை!

ஆடை மாற்றும் வீடியோவை வெளியிட்டு அதிர வைத்த அஜித் நடிகை!
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (13:58 IST)
என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படங்களில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. 

webdunia
இருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளான உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் பார்வதி தற்போது ஆடை மாற்றும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvati Nair (@paro_nair)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போட்டுக்கிட்டு தச்சீங்களா? டைட்டான உடையில் பிதுங்கிய உடலை காட்டிய சாக்ஷி!