Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இத விட சின்ன ட்ரெஸ் இல்லையா? குட்டை கௌனில் கும்முனு போஸ் கொடுத்த ஐஷு!

இத விட சின்ன ட்ரெஸ் இல்லையா? குட்டை கௌனில் கும்முனு போஸ் கொடுத்த ஐஷு!
, செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (20:27 IST)
கடந்த 2015ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. 

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு மஹத்துடன்  ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா என்ற புது படத்திலும் நடிகர் ஆரியுடன் அலேக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். 
webdunia
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது குட்டியூண்டு கௌனில் தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த விஷயத்தில் நமீதாவையே மிஞ்சிய யாஷிகா - கில்மா வீடியோ!