Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகன்களுடன் புத்தாண்டு கொண்டாடிய தனுஷ் மனைவி - தலைவர் சாயல் அப்படியே இருக்கே!

Advertiesment
மகன்களுடன் புத்தாண்டு கொண்டாடிய தனுஷ் மனைவி - தலைவர் சாயல் அப்படியே இருக்கே!
, வெள்ளி, 3 ஜனவரி 2020 (11:55 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வரும் தனுஷ் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த "துள்ளுவதோ இளமை"  படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன், திருவிளையாடல், புதுப்பேட்டை , ஆடுகளம், 3 , மாரி, வேலையில்லா பட்டதாரி என பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றார். 
 
இப்படி சினிமா உலகில் நடிகராக மட்டும் சிறந்து விளங்காமல்  தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி சிறந்து விளங்கி வருகிறார். இவர் கடந்த 2004ம் ஆண்டு சூப்பர் ரஜினிகாந்தின் முத்த மகள்  ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு யாத்ரா,  லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 
 
இந்நிலையில் தற்போது புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ள நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது மகன்களுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகரகள் யாத்ரா அப்டியே தலைவர் மாதிரியே இருக்கீங்க என புகழ்ந்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Post birthday mood .... happy new year all ! #sons ♥️

A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பிள் ட்ரெஸ்ல செம்ம சீன்னா இருக்கீங்க - நிவேதா தாமஸ் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!