Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிவி பிரகாஷின் நீண்ட நாள் தாமத படத்தின் ரிலீஸ் அறிவிப்பு!

ஜிவி பிரகாஷின் நீண்ட நாள் தாமத படத்தின் ரிலீஸ் அறிவிப்பு!
, புதன், 28 ஜூலை 2021 (21:08 IST)
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் 4 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் இருந்த நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
ஜிவி பிரகாஷ் நடிப்பில் ரவி அரசு என்பவர் இயக்கிய திரைப்படம் ஐங்கரன். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017ஆம் ஆண்டு முடிவடைந்த நிலையில் தற்போது தான் ரிலீசுக்கு தயாராகி உள்ளது 
 
இந்த படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்ஹ்டின் அறிவிப்பு குறித்த தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வரும் என்றும் கூறியுள்ளார் 
 
ஜிவி பிரகாஷ் ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது காமன்மேன் புரடொக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் மட்டுமின்றி ஜிவி பிரகாஷ் நடித்த மேலும் சில படங்களும் நீண்ட நாட்களாக வெளியாகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’தோனி ’’படத்தில் நடிக்கு வந்த சோதனை..ரசிகர்கள் கிண்டல்