அந்தாதூன் ரீமேக்கில் இருந்து நீக்கப்பட்ட நடிகை… தந்தை பாஜகவில் இணைந்ததுதான் காரணமா?

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (08:38 IST)
அந்தாதூன் மலையாள ரீமேக்கான ப்ரம்மம் படத்தில் இருந்து அஹானா நீக்கப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதூன் திரைப்படம், தற்போது தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மலையாள ரீமேக்கில் பிருத்விராஜ், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிக்க ரவி கே சந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நடிக்க அஹானா கிருஷ்ணா ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில் இப்போது திடிரென நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அஹானாவின் தந்தை சமீபத்தில் பாஜகவில் இணைந்ததுதான் காரணம் என சொலல்ப்படுகிறது. ஆனால் இதை பட தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments