Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்கும் சசிகுமார்

மீண்டும் அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்கும் சசிகுமார்

மீண்டும் அறிமுக இயக்குனர் படத்தில் நடிக்கும் சசிகுமார்
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (10:43 IST)
தொடர்ந்து அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார் சசிகுமார். கிடாரியை தொடர்ந்து அவர் நடிக்கும் படத்தையும் அறிமுக இயக்குனர் பிரகாஷ் என்பவர்தான் இயக்குகிறார்.

 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் வரும் 21 -ஆம் தேதி முதல் தேனியில் தொடங்குகிறது. முக்கியமான வேடங்களில் கோவை சரளா, சங்கிலி முருகன் நடிக்கின்றனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 
 
நாயகி இன்னும் முடிவாகவில்லை, சரியான நடிகையை தேடி வருவதாக சசிகுமார் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடங்கியது கௌரவ், உதயநிதி படம்