Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடங்கியது கௌரவ், உதயநிதி படம்

தொடங்கியது கௌரவ், உதயநிதி படம்

தொடங்கியது கௌரவ், உதயநிதி படம்
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (10:19 IST)
எழில் இயக்கத்தில் புதுப்படத்தில் நடித்து வரும் உதயநிதி, கௌரவ் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். அதன் பூஜை சென்னையில் எளிமையான முறையில் நடந்தது.

 
 
மனிதன் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் படத்தில் நடிப்பதாக இருந்த உதயநிதி, அந்தப் படத்தை தவிர்த்துவிட்டு எழிலுக்கு கால்ட் தந்தார். அத்துடன் கௌரவ் இயக்கத்தில் ஒருபடம் நடிக்கவும் ஒப்புக் கொண்டார். எழில் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், கௌரவ் படமும் தொடங்கப்பட்டுள்ளது. மஞ்சிமா மோகன் நாயகி. 
 
லைக்கா இந்தப் படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிக்கிற எண்ணமில்லை - யுவன்