Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ந்து பதக்கங்களை குவிக்கும் நடிகர் மாதவன் மகன்: குவியும் வாழ்த்துக்கள்!

vedhandh
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (10:09 IST)
தொடர்ந்து பதக்கங்களை குவிக்கும் நடிகர் மாதவன் மகன்: குவியும் வாழ்த்துக்கள்!
நடிகர் மாதவனின் மகன் ஒரு நீச்சல் வீரர் என்பதும் அவரது பதக்கங்களை குவித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோபன்ஹேகன் என்ற பகுதியில் நடந்த நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற நடிகர் மாதவன் மகன் வேதாந்த், நேற்று டென்மார்க் நாட்டில் நடைபெற்ற போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார் 
 
இதனை மாதவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ‘வேதாந்த் பெற்ற பதக்கம், நாட்டின் பெருமைக்குரிய பதக்கம் என்றும் இளம் வீரர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
வெள்ளி தங்கம் என அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து வரும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்தத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அத மட்டும் ஒரு நாளும் செய்யமாட்டேன்…. டாட்டூ குறித்து பேசிய சமந்தா!