ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ஏலே திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இயக்குனர் ஹலிதா ஷமீம் தான் இயக்கிய பூவரசம் பீப்பி மற்றும் சில்லுக் கருப்பட்டி ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். இதையடுத்து அவர் இப்போது சமுத்திரக்கனி மற்றும் நடிகர் மணிகண்டன் ஆகியோர் இயக்கத்தில் ஏலே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தந்தை மகன் பிணைப்பைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது.
 
									
										
			        							
								
																	இந்த படத்தின் டீசர் நேற்று இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.