Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷாலை இயக்கும் அடங்கமறு இயக்குனர் – தயாரிப்பாளர் இவர்தான்!

விஷாலை இயக்கும் அடங்கமறு இயக்குனர் – தயாரிப்பாளர் இவர்தான்!
, வெள்ளி, 18 டிசம்பர் 2020 (16:52 IST)
அடங்கமறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம்.

அடங்கமறு படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரிடம் பல கதாநாயகர்கள் கதைக் கேட்டனர். ஆனால் யாரும் ஓகே செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் இவ்வளவு நாள் சும்மா இருந்த அவர் இப்போது விஷாலை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அண்மையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பைவ் ஸ்டார்ஸ் குரூப் கதிரேசன் தயாரிக்க உள்ளாராம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னை ஆளாக்கிய இயக்குனரையே டீலில் விட்ட சந்தானம் – இப்படி செய்யலாமா?