Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கீழே இருந்து பார்த்தா கிக்கு ஏறுது, மேலே இருந்து பார்த்தகா மெர்சலாகுது - கர்கியஸ் லுக்கில் கியூட் நடிகை!

கீழே இருந்து பார்த்தா கிக்கு ஏறுது, மேலே இருந்து பார்த்தகா மெர்சலாகுது - கர்கியஸ் லுக்கில் கியூட் நடிகை!
, புதன், 23 ஜூன் 2021 (15:19 IST)
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. 
 
அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். பின்னர் இந்திக்கு சென்று அங்கு நட்சத்திர நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியாக நடித்து பெயர் வாங்கினார். இந்நிலையில் தற்போது பீச்சில் கிளாமர் உடையணிந்து தொடை கவர்ச்சியை கியூட்டாக காண்பித்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாத்ரூமில் முரட்டு கவர்ச்சி: அளப்பறைக்கு ஒரு அளவில்லையா ஆண்ட்ரியா ?