Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செட் ஆகாத உடையில் சிக்ஸ் பேக் காட்டிய சாக்ஷி அகர்வால்!

செட் ஆகாத உடையில் சிக்ஸ் பேக் காட்டிய சாக்ஷி அகர்வால்!
, செவ்வாய், 22 ஜூன் 2021 (19:47 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவரது சிக்ஸ் பேக் பார்த்து வியப்படைந்துவிட்டனர் நெட்டிசன்ஸ். நாள் முழுக்க ஒர்க் அவுட் பண்ணி நச்சுனு இருக்கியே இருந்தாலும் ட்ரடிஷனல் உடைக்கு இது செட் ஆகல என்கிறது நெட்டிசன்ஸ் கூட்டம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி குழந்தையிலே இருந்திருக்கே... யாஷிகா வெளியிட்ட வீடியோ!