Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாப்பிள்ளை ரெடி... திரிஷாவுக்கு விரைவில் திருமணம்!

மாப்பிள்ளை ரெடி... திரிஷாவுக்கு விரைவில் திருமணம்!
, திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (16:27 IST)
தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 38 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.
 
அவருக்கு வயது ஆகிக்கொண்டே போவதால் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து மாப்பிளை தேடி வருகிறார்களாம். ஆனால் திரிஷாவோ தனக்கு தொழிலதிபர் மாப்பிள்ளை தான் வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்க ஒரு தொழிலதிபலர் மாப்பிளையே அமைந்துவிட்டாராம். எனவே திரிஷாவின் திருமணம் செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஜயகாந்த்தின் உடல்நிலை...!