Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரம் கூட்டணியின் சப்தம் படத்தில் இணைந்த மற்றொரு நடிகை!

ஈரம் கூட்டணியின் சப்தம் படத்தில் இணைந்த மற்றொரு நடிகை!
, செவ்வாய், 14 மார்ச் 2023 (09:38 IST)
ஈரம் மற்றும் குற்ற்ம் 23 ஆகிய படங்களின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இதையடுத்து சமீபத்தில் இவர் இயக்கிய தமிழ்ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸ் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கிடையில் அவர் அருண் விஜய் நடிப்பில் இயக்கிய பார்டர் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் இப்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவழகன் மீண்டும் ஆதி நடிக்கும் சப்தம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படமும் ஒரு பேய் த்ரில்லர் படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு சப்தம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க,  முக்கியக் கதாபாத்திரத்தில் லைலா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த படத்தில் சர்ப்ரஸ் எண்ட்ரியாக சிம்ரனும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லவ் டுடே ஹிட் ப்ரதீப்பின் அடுத்த லைன் அப் படங்கள் லிஸ்ட் இதுதானா?