Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவி டான்ஸ் பாருங்கப்பா.... புட்ட பொம்மா பாடலுக்கு டிக்டாக் செய்த சிம்ரன் - வீடியோ!

Webdunia
வியாழன், 14 மே 2020 (12:49 IST)
புட்டபொம்மா பாடலுக்கு நடிகை சிம்ரன் ஆடிய கியூட் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல்.

டிக்டாக்கில் எப்போதும் சினிமா பாடல்களை மரு உருவாக்கம் செய்வதில் பயணர்கள் ஆர்வம் காட்டுவர். அந்த வகையில் கடந்த காலங்களில் ரௌடி பேபி உள்ளிட்ட பாடல்கள் வைரல் ஆகின. அந்த வரிசையில் சமீப நாட்களாக பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் - பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான     'அல வைக்குந்தாபுராமுலு' படத்தில் இடம்பெற்ற "புட்ட பொம்மா" மொழி தெரியாத மக்களும் விரும்பி கேட்கும் பாடலாக இருக்கிறது. குறிப்பாக இந்த பாடலின் டான்ஸ் ஸ்டெப் அனைவரையும் வெகுவாக ஈர்த்துவிட்டது.

தெலுங்கு மொழியில் வெளியான இந்த பாடல் டிக் டாக்கில் பிச்சிகிட்டு பறக்கிறது. இந்நிலையில் தற்போது டான்ஸிங் குயின் பிரபல நடிகை சிம்ரன் இந்த பாடலுக்கு நடனமாடி டிக் டாக் செய்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துவிட்டார். ஸ்லோ மோஷனில் சூப்பராக ஆடியுள்ள இந்த டான்ஸ் வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்டான லுக்கில் ஹாட்டான போஸ் கொடுத்த திவ்யபாரதி!

அழகுப் பதுமை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்.. செல்வராகவனின் இன்றைய தத்துவ முத்து!

மும்பையில் முகாமிட்ட லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படக்குழு!

பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படம் தொடங்குவதில் தாமதம்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments