Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேபி மானஸ்வியின் வாத்தி கமிங் வெர்ஷன் - வைரல் வீடியோ!

Webdunia
வியாழன், 14 மே 2020 (11:24 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்று விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என நம்பகுந்த வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இடம்பெறுள்ள "வாத்தி கம்மிங்" பாடல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பேர்வரைட் பாடலாக அமைந்துவிட்டது. பாவனா, மைனா நந்தினி, சந்தனு - கிகி , ஷில்பா ஷெட்டி என பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடிய  விடீயோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது இந்த லிஸ்டில் பேபி மானஸ்வி இணைந்துள்ளார். குட்டி செமயா குத்தாட்டம் போடும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manasvi (@manasvi01) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

திடீரனெ நிறுத்தப்பட்ட விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஷூட்டிங்.. பின்னணி என்ன?

விஷாலின் அடுத்தப் படத்தை இயக்கும் ரவி அரசு..!

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது தவறு… வருத்தம் தெரிவித்த பிரகாஷ் ராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments