Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை ஸ்ருதிஹாசன்

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (16:16 IST)
தமிழ் சினிமாவில் 7 ஆம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இப்படத்தை அடுத்து, தனுஷுடன்’ 3’, விஜயுடன்  ‘புலி’, அஜித்துடன்’ வேதாளம் ‘உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

தற்போது, கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல்ஸ் பட இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சினிமாவில் ஸ்ருதிஹாசன் அறிமுகமாகி  13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து வீடியோ பதிவிட்டுள்ள அவர்,  நான் சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. என் வாழ் நா'ள் முழுவதும் ரசிகர்களுக்கும், அவர்கள் எனக்கு அளித்துள்ள அன்பிற்கும் எனது பணிவான நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments