Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டை விட தென் இந்திய சினிமா சூப்பர்! நடிகை ஓபன் டாக்!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (19:22 IST)
பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் தென்னிந்திய சினிமா பாலிவுட்டை விட சிறந்தது எனக் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் தென்னிந்திய சினிமா பாலிவுட் சினிமாவை சிறந்தது எனக் கூறியுள்ளது பாலிவுட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழில் அவர் 2014ஆம் ஆண்டு வெளிவந்த தேரோடும் வீதியிலே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் எந்த தமிழ் பட வாய்ப்புகளும் இல்லாததால் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சமீப்த்தில் இவர் தென்னிந்திய சினிமாவைக் குறிப்பிட்டு ‘பெண்கள் (சினிமா நடிகைகள்) தென்னிந்திய சினிமாவை பற்றி தவறாக பேசுவதை நான் பார்க்கிறேன். அனால் தென்னிந்திய மொழி படங்கள், பாலிவுட் சினிமாவை விட மிக சிறந்தவை. அங்குள்ள நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள். தென்னிந்திய சினிமாதான் பாலிவுட்டோடு போட்டியிட தகுதியானது. பாலிவுட் காத்துக்கொண்டு இருக்கிறது… எப்போது தென் இந்திய சினிமா ஒரு நல்ல படத்தை ரிலீஸ் செய்யும். அதை ரீமேக் செய்யலாம் என்று’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments