Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி... இன்று அதிகபட்ச உயிரிழப்பு !

Advertiesment
தமிழகத்தில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி... இன்று அதிகபட்ச உயிரிழப்பு !
, சனி, 6 ஜூன் 2020 (18:31 IST)
தமிழகத்தில் இன்று 1458 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 1146 பேருக்கு கொரொனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தகது. இன்று 633 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 16395 பேர் குணமடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படுவது ஏன்? ஹெச்.ராஜா விளக்கம்