தன் கியூட் மகனின் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரம்பா..!

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (10:58 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ரம்பா. இவர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார். 

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர், நடுவில் கணவருடன் ஏற்பட்ட சில பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்து வந்த ரம்பா இப்போது ஒன்றாகிவிட்டார். அதோடு மூன்றாவது முறையாக
செப்டம்பர் 23ம் தேதி ஒரு அழகான ஆண் மகனை பெர்றேடுத்தார்.
 
தற்போது தனது மகனின் புகைப்படங்களை முதன்முதலாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ரம்பா. அவருடன் இரண்டு மகள்கள், கணவர் மற்றும் மகனுடன் " பேமிலி பிச்சர்" என அவர் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments