Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ரெஜினா ஒரு லெஸ்பியனா? வெளியான அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (15:29 IST)
நடிகை ரெஜினா நடித்துள்ள இந்தி படம் ஒன்றில் அவர் லெஸ்பியன் கேரக்டரில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்ட நாள் முதல் படத்தின் மூலம் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கெசாண்ட்ரா. அதன்பிறகு  கேடி பில்லா கில்லாடி ரங்கா, நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவார்பட்டி  சிங்கம், மிஸ்டர் சந்திரமெளலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார்.
 
இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். ஹிந்தியில் ஷெல்லி சோப்ரா தர் இயக்கத்தில் அனில் கபூர், சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள 'எக் லடிக்கி கொ தேகா தோ ஐசா லகா' படத்தில் ரெஜினா நடித்துள்ளார்.
 
இந்த படத்தில் ரெஜினா கஸன்ட்ரா ஒரு லெஸ்பியனாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரெஜினாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments